மழலைகள்.காம் - இதழ் 5

இதழ் 5: 17 டிசம்பர் 2006


1) Learn Tamil - தமிழ் கற்க

Learn to Create Tamil contents in all windows applications
கணிணியில் தமிழைப் பொறிக்கக் கற்போம் வாரீர்

2) Happy Birthday To - பிறந்த நாள்

வாழ்த்து


பிறந்த நாள் கொண்டாடும் உங்கள் குழந்தைகளுக்கு நண்பர்களும் உறவினர்களும் வாழ்த்துத் தெரிவிக்கவும் வாழ்த்தவும் Please send the photographs of your children who are celebrating their birthday <

3) Recorded Songs - குழந்தைகளுக்கான பாடல்கள்

மழலைகளுக்கான பாடல்கள் - தாத்தா சீனு, குழந்தைகள் அபிநயம் பிடித்து ஆடுவதற்கேற்ற பாடல்கள் - செபரா

4) கலங்கரை விளக்கு
இந்தக் குழந்தைகள் கொத்தடிமைகளாக விற்கப் பட்டவர்கள். அண்மையில் அரசாங்கம் இவர்களை மீட்டு இவர்களுக்காக முறைசாரா நிலவொளிப் பள்ளிக் கூடத்தை காஞ்சிபுரத்தில் நிறுவியுள்ளது. அவர்கள் சீக்கிரமே எட்டாம் வகுப்புத் தேர்வு எழுத இருக்கிறார்கள். அதனால் என்னால் முடிந்த உதவியை அவ்வப்போது செய்வேன். - சிறுகதை - எழுதியவர்: சுகந்தி

5) உண்மையின் அருமை

"கடவுள் புண்யத்திலெ எங்கெடைசிப்பிள்ளை ரொம்ப கெட்டிக்காரக் கொழந்தையாப் பொறந்துடுத்து. க்ளாசிலெ எப்போதும் ஃபஸ்ட் இல்லாட்டா செகண்ட் இப்படித்தான் வருவான்" என்று பெருமைப்பட்டுக்கொள்வார் அந்த அன்னை. - சிறுகதை எழுதியவர்: தாத்தா சீனு

5) NATURE

Colorful sketch drawn by Rohith Jayaraman, IV Standard

6) Bull fight - Quiz

Quiz question and answer - written by AKR

7) Circus - Picture Puzzle

Find the difference between two seemingly identical colorful sketches drawn by a child

8) POLLUTION

Why dont we stop the pollution? And come up with some more new solutions." - English poem by Sruthi Srinivasan, 7th standard

9) உலகம் போற்றும் அறிஞர்கள்

குழைந்தைகளே நோபெல் பரிசு பெற்ற சர். சி.வி. இராமன் வரலாறு படித்தீர்கள். நோபெல் பரிசு என்றால் என்ன? அதை யார் ஏற்படுத்தியது? இதைப்பற்றித் தெரிந்து கொள்வோம். - எழுதியவர்: பார்வமணி

10) களிமண்

முன்னர் ஒரே ஒரு முறை மகாமகம் திருவிழாவின் போது கும்பகோணத்திற்குத் தன் தாய் தந்தையருடனும் சகோதரியுடனும் சென்று வந்ததிலிருந்து அங்குள்ள கும்பேஸ்வரர் கோவில், ராமர் கோவில், சாரங்கபாணி கோவில், சக்கரபாணி கோவில் மற்றும் பல ஆலயங்களில் தான் கண்ட தெய்வத் திரூ உருவங்களை மனதில் எண்ணி, அதேபோன்ற வடிவங்களை சமைக்கும்
பாக்கியம் தனக்குக் கிட்டுமா என்று ஆசைக் கனவு கண்டுகொண்டிருந்த குணா.. தொடர்கதை - எழுதியவர்: ஆகிரா

11) பகவத் கீதா ஸாரம்

நம் எல்லோருக்கும், கால, தேச, சமய, ஜாதி, மத வித்தியாசம் இல்லாமல் வாழ்க்கை எப்படி தருமத்துடன் வாழ வேண்டும் என்ற தத்துவம், ஸனாதன தருமத்தின் ஸாரம், வேத வேதாந்தக் கருத்துகளடங்கிய உபதேசமாகக் கருத வேண்டும். இதை ஐந்தாவது வேதமாகப் பெரியோர்கள் கருதுகிறார்கள். அத்துணைத் தத்துவங்கள் இதில் உள்ளடங்கியுள்ளன. - எழுதியவர்: அசலம்

12) FLOWERPOT

Colorful sketch by V. Vrishin Vigneshwar, I standard

13) தவழ்ந்தோடும் மழலைஸ் குழந்தை

குழந்தைகளின் அழகு சித்திரங்கள், நம்மை வியக்க வைக்கும் பாத்திரங்கள்; குழந்தைகளிடம் இவ்வளவு சக்தியா? மழலைகளில் இத்தனை மேதையா? மனதுக்கும் இன்பம், மூளைக்கும் வேலை; - கவிதை எழுதியவர்: இணையப் பாட்டி அம்மம்மா விசாலம்

14) ஆயர்பாடிக் கண்ணன்

குழலினாலே மாடுகள், கூடச் செய்த கண்ணனாம்; கூட்டமாகக் கோபியர், கூட ஆடும் கண்ணனாம்; - பாடல் எழுதியவர்: இணையப் பாட்டி அம்மம்மா விசாலம்

15) நினைவு ராக்கெட்டுகள்!

ராக்கெட் செலுத்த ஆணையுண்டு; நினைவை செலுத்த ஆணையேது? - கவிதை எழுதியவர்: நவீனகவி வெற்றி வளவன்

16) பூவின் பெருமை!

சின்னப்பாப்பா சிகையிலே சின்ன முல்லை சிரிக்குதே அன்புத் தங்கை தலையிலே அழகுரோஜா மணக்குதே மல்லிகாவின் மலையிலே மல்லிகைப்பூ மலருதே - கவிதை எழுதியவர்: நவீனகவி வெற்றி வளவன்

17) தமிழ்!

பாண்டிய நாட்டின் தலை மொழி; சங்கம் வைத்துத் தழைத்த மொழி! புலவர் பலரைத் தந்த மொழி; புரவலர் கேட்டுப் புகழ்ந்த மொழி! - கவிதை எழுதியவர்: நவீனகவி வெற்றி வளவன்

18) கனவில் வந்தவன்

கனவில் வந்த குழந்தை, கந்தனா அல்லது கண்ணனா எனத் தெளியாத ஒரு தாயின் மனம், தன் கனவில் கண்ட குழந்தையின் குணாதிசியங்களைக் கருத்தில் கொண்டு, இது கந்தனென்றும், கண்ணனென்றும் மாற்றி மாற்றிப் பாடலாகப் பாடுகிறது. - பாடல் எழுதியவர்: சந்தக்கவி செபரா

19) வாழ்வின் லட்சியம்

உயிர் வாழ்வதற்குத் தேவையான உணவு வகைகள், அதுவும் தேவையான அளவு மட்டுமே உட்கொள்ள வேண்டும். நம் நலல எண்ணங்களைத் தூண்டிவிடக் கூடிய உணவாக உட்கொள்ள வேண்டும். - உன்னையே நீ அறிவாய் - எழுதியவர்: அசலம்